Breaking News

தெய்வமகள் நடிகையின் விபரீத முடிவு அதிரிச்சியில்

சினிமா வாய்ப்புக்காக எல்லாரும் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க எல்லாரும் ..இந்த நிலைமையில சின்னத்திரையுல இருந்த நிறைய நபர்கள் வெள்ளித்திரைல நடிக்கவும் ஆரம்புச்சுட்டாங்க..

சினிமால நடிக்குற வாய்ப்பு நம்ம சன் டிவி புகழ் தெய்வமகள் சீரியல் நடிக்கும் வணிபோஜனுக்கு வந்துருக்கு..ஆனா அவங்க அத வேணாம்னு சொல்லிட்டாங்களாம் ..

அவங்க இப்போதைக்கு சீரியல் மட்டும் கவனம் செலுத்த போறதா சொல்லிருக்காங்களாம் ..மேலும் கண்டிப்பா நான் சினிமால நடிப்பேன்னு அப்டினு ஒரு இனிய செய்தியையும் ரசிகர்களுக்காக சொல்லிருக்காங்களாம் ....

No comments