தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் உள்ள நடிகைகள் 2018
சினிமாத்துறையில் முதலில் ஆண் நடிகர்களிடம் மட்டுமே போட்டி காணப்பட்டது.பெண் நடிகர்கள் வெறும் கட்சி பெருளாக மட்டுமே காண்பித்தார்கள்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை பெண் நடிகர்களையும் மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்தது.
அவர்களும் ஆண்களுக்கு நிகராவே தற்போது பார்க்க படுகிறார்கள். இவங்களோட திறமையை பாராட்டும் வகையில் இந்த வரிசை கொடுக்கப்பட்டுள்ளது .
அனுஷ்கா :
அருந்திதியில் தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர்.பாகுபலி இரண்டு படங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.தெலுங்கு பட உலகிலும் பிரபலமான நடிகை இவர்.இவருக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் .நயன்தாரா:
அடுத்தாக இருப்பது நயன்தாரா.இவங்க மலையாளம் படத்துல நடிக்க ஆரம்பிச்சுருந்தாலும் தமிழ் படத்துல நடிச்சதுல பிரபலம் ஆனாங்க.ரெண்டு படம் இவங்கள மட்டுமே மையமா வச்சு எடுக்கப்பட்டு அந்த படமும் ஹிட் ஆச்சு.தொடக்கத்துல கவர்ச்சி கட்டி நடிச்சுட்டு வந்த இவங்க இப்போ நல்ல படமா தேர்ந்தெடுத்து நடிக்க ஆர்மபிச்சுட்டாங்க.
தாமன்ன:
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி இந்த மூன்று மொழிகளிலும் கலக்குறவங்க தான் நம்ம தாமன்ன.இவங்களோட முதல் படம் கேடி.அந்த படம் சரியாக ஓடலைனாலும் இவங்களுக்கு நல்ல பேரு எடுத்து குடுத்த படம் கல்லூரி.அதுக்கு அப்பறம் இவங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து பிரபலம் ஆயிட்டாங்க.பாகுபலி படத்துலயும் இவங்கள நடிப்பு பகுதி கொஞ்சம்தான் இருந்துச்சு எனினும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாங்க.
திரிஷா:
2000 ஆம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டம்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், இது திரைப்பட உலகில் நுழைவதற்கு வழிவகுத்தது.வினைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பான நடித்திருப்பார்.இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் உடன் சேர்ந்து நடித்த பிறகே இவர் சீக்கிரம் பிரபலம் ஆனார்.சமீபத்தில் நடித்த சில படங்களில் கவர்ச்சியும் காட்டி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது .
Best Slots Casino Sites 2021 - Lucky Club
ReplyDeleteAll the best online slots and games · luckyclub.live 5. Wild Wild Riches · 4. Ignition Casino · 3. Big Spin · 2. Jackpot Party Casino · 1. Spins Club · Free