சமத்து நடிகையின் அதிரடியான முடிவு !அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சமத்து நடிகையின் சொன்ன உடனே யாருனு கண்டுபிடிச்சுருப்பீங்க ஆமாங்க அவங்கதான் .....
இப்போ சமீபத்தில் தான் அவங்களுக்கு கல்யாணம் ஆச்சு!! தன்னோட முதல்இரவு படத்தை சமூக வலைத்தளத்தில் ஷேர் பண்ணுங்க ..அந்த போட்டோவும் பயங்கரமா வைரல் ஆச்சு ..
அது மட்டும் இல்லாமல் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாளுளையே மறுபடியும் நடிக்க ஸுட்டிங் போய்ட்டாங்களாம்.
இப்ப அவங்க எடுத்த முடிவுல ரசிகர்கள் சோகத்துல இருக்காங்களாம்....
இனிமே கிளாமரா நடிக்கமாட்டேனு தன்னோட கணவரோட சத்தியம் பண்ணி குடுத்துருக்காங்களாம் ....
No comments