Breaking News

பிரபல வாணி ராணி சீரியல் நடிகர் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

சன்டிவியின் பிரபலன சீரியலான வாணி ராணி தொடரில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் தேசிங்கு ராஜா மரணமடைந்தார் .

இவர் கோவையில் பல்லடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவர் சிங்கம் 2 படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது வாணி ராணி சீரியலில் ஒரு வேடத்தில் நடித்து வந்த இவர் சபரி மலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தார்
இந்நிலையில் விரத நாட்கள் முடிந்து சபரிமலைக்கு செல்லும் வழியில் திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.சிறிது நேரம் வலியால் துடித்த இவர் இறைவனடி சேர்ந்தார் என்று உடன் சென்ற நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்
இதன் பின் கோவை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தப்பட்டது.அவரது ஆன்ம இறைவனடி சேர வேண்டிகொள்வோம்
 

No comments