Breaking News

2017 அனைவரின் விருப்பமான படம் மெர்சல் ! உங்கள் கருத்து என்ன!

விஜய் மூன்று வேடங்களில் வந்து கலக்கிய படம் தான் மெர்சல் .இந்த படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது.அட்லீ இயக்கத்தில் உருவான இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது

இந்த படத்தில் விஜய் ,காஜல் அகர்வால் ,நித்திய மேனன்,வடிவேலு ,எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்தனர் .விஜய் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர் .இந்த பாடம் வசூலிலும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.படம் வெளியாகி பல பிரச்சனைகளை சந்தித்தாலும் நல்ல வசூலை தந்தது.

இந்நிலையில் "டெக்கோபெஸ்" என்ற விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 2017 ஆண்டின் விருப்பமான படம் என்ற தலைப்பில் விருதினை அளித்துள்ளது .

இந்த படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்குமணி "தளபதி விஜய்ன மாஸ் " என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த விருதை மெர்சல் படம் பெற்றது பற்றிய உங்கள் கருத்து என்ன ? பதிவிடவும்
  

No comments