ரசிகர்களை குஷிப்படுத்த நடிக்க வரும் ஸ்ரீதேவியின் மகள்
அந்த காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் இவர்.மேலும் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது .
அக்கால இளைஜர்களின் கனவுக்கன்னி இவர்தான்
இவருக்கு ஜான்வி குஷி என்று இரு மகள்கள் உள்ளனர்...இவர்களில் முத்த மகளான ஜான்வி தற்போது பாலிவுட் திரைப்படமனா "தடக்" படத்தில் அறிமுகமாக உள்ளார்
இவளவு நாட்களாக மகள் நடிப்பதற்கு தடை போட்ட ஸ்ரீதேவி தற்போது பச்சை கொடி காட்டியுள்ளார் .
குட்டி ஸ்ரீதேவி அம்மா போல ரசிகர்களை குஷி படுத்துகிறன்னு பொறுத்திருந்து பார்ப்போம்
No comments