மர்மங்கள் நீடிக்கும் ஸ்ரீதேவியின் மரணம்! புதிது புதிதாய் கிளம்பும் வதந்திகள்!
ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் கோடி கட்டி பறந்தவர் தான் ஸ்ரீதேவி.அந்த காலா இளைஜர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களோடு பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.இவரின் நடிப்பு திறமையில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற வேலையில் இறைவனடி சேர்ந்தார்.இறந்த செய்தியை அறிந்த தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது இந்திய சினிமா பிரபலங்கள் அனைவரும் வருத்தத்தை தெரிவித்தனர்.

ஒரு பிரபலம் இறப்பு என்பது சாதாரணமாக இருக்காது என்பது இவர் தற்போது உதாரணமாக இருக்கிறார் .ஏனெனில் இவரின் இறப்பை குறித்த பல வதந்திகள் வந்துகொண்டே இருக்கிறன.
அவர் இறந்ததற்கு சொல்லப்படும்காரணம்
- மாரடைப்பு வந்தது
- கழிவறையில் வலிக்கி விழுந்தாராம்
- பாத்ரூம் டப்ல் மூச்சு திணறி இறந்தாராம்
No comments