உங்கள் மனம் கவர்ந்த நடிகைகள் மேக்கப் இல்லாம எப்புடி இருக்காங்கனு தெரியுமா !
சினிமால அணைத்து நடிகைகளும் முகத்துல நல்ல பவுடர் போட்டு வராங்க.அதுனால யாரு எப்புடி இருக்காங்கனு சொல்ல முடியல.உண்மையிலே யாரு அழகா இருக்காங்கனு கூட தெரியமாட்டீங்குது.
இங்க கீழே உங்க கனவு கன்னிகள் அப்பறம் உங்களோட விருப்பமான நடிகைகள் புகைப்படம் மேக்கப் இல்லாம இருக்கு .அதை பார்த்து உங்களுக்கு யாரை பிடிச்சுருக்குனு இப்போ சொல்லுங்க பாப்போம்.
No comments