தமிழ் பட வாய்ப்பை நிராகரித்த பிரியா வாரியர் ! இரண்டு கோடி சம்பளமாம்!
இரண்டு நிமிட டீஸர் மூலம் ஒரே இரவில் இந்திய முழுவதும் வைரல் ஆனவர்தான் பிரியா வாரியர் .இவரின் மேக்கப் போடாத புகைப்படமும் இணையதளத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மேலும் இவரது லைவ் வீடியோவும் இனையதளத்தில் பரவுகிறது.இவரின் படம் வெளிவராத நிலையிலேயே அடுத்த படத்தின் சம்பளத்தை யாரும் எதிர் பாரத வகையில் அதிகரித்து உள்ளாராம்.இதை கேட்ட தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடிவிட்டார்களாம்.
இதை பற்றிய முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள வீடீயோவை பாருங்கள்
No comments