Breaking News

சாய் பல்லவி பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள் !

சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலமாக நடித்தது மூலமாக பேமஸ் ஆனார்.இவர் அதன் பிறகு பல படங்களிலும் நடித்துள்ளார்.



இவங்களோட உண்மையா பெயர் சாய் பல்லவி செந்தாமரை.இவங்களோட அப்பா செந்தாமரை கண்ணன் அம்மா பெயர் ராதாமணி.தமிழ்நாட்டில் உள்ள கோத்தகிரிக்கு பிறந்தார்.இவங்க கோயம்பத்தூர்ல தான் படிச்சாங்களாம்.சாய் பல்லவி மருத்துவம் படிச்சுருக்காங்க.இப்போ இவங்களோட வயசு 25.


முறையா டான்ஸ் கத்துக்கிட்டு விஜய் டிவி நடத்திய உங்களில் யார் அடுத்து பிரபு தேவா நிகழ்ச்சில 2008 ஆம் ஆண்டு கலந்துக்கிட்டாங்களாம்.


அதுமட்டும் இல்லாமல் கேரளால நடந்த பல ரியாலிட்டி ஷோவ்ஸ்ல கலந்துக்கிட்டுஇருக்காங்களாம்.சினிமா துறையில் நிறைய அவார்ட்ஸ் வாங்கிருக்காங்க.பிரேமம் படத்துல நடிச்சதுல இருந்து இவங்கள கேரளா பொண்ணுனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களாம்.


சிறுவயதில் சாய்பல்லவி :


பள்ளியில் :    
 

No comments