உங்களுக்கு தெரியாத கீர்த்தி சுரேஷ் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
கீர்த்தி சுரேஷ் மலையாளம் பட தயாரிப்பாளரான சுரேஷ் குமார்ரின் மகள்.இவங்க அம்மாவும் மலையாள நடிகையாம்.இப்பொழுது இவங்களுக்கு 25 வயசு ஆகுதாம்.
2000 ஆண்டுல குழந்தை நட்சத்திரமாவே சினிமால நுழைஞ்சுட்டாங்களாம்.ஆடை வடிமைப்பளார் படிப்பு படிச்சுருக்காங்களாம்.
2013ல் வெளிவந்த மலையாள படமான கீதாஞ்சலியில் முன்னணி கதாபாத்திரத்துல நடிச்சாங்களாம்.அதுக்கு அப்பறம் தான் தமிழ் படத்துல நடிக்குற வாய்ப்பு இவங்களுக்கு கிடைச்சதாம்.
இவங்க தமிழ் சினிமால நடிச்ச முதல் படம் இது என்ன மாயம் இந்த படம் சரியாய் ஓடவில்லை.
சிவா கார்த்திகேயன் உடன் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்தார்.ரஜினி முருகன் மற்றும் ரெமோ.தற்போது இவர் நடிப்பில் விஜயுடன் நடித்த பைரவ படம் வெளி வந்தது.2015 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நடிகை அப்படிங்கிற விருதையும் வாங்கிருக்காங்க.
கீர்த்தி சுரேஷ் சிறிய வயதில் :
கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் :

No comments