பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாய் காயத்ரி இந்த நாடகத்தில் நடிக்க போறாங்களாம் !!!!
பிரபல நடிகை சாய் காயத்ரி, தமிழ் தொலைக்காட்சி தொடரான நீ நான் காதல் மூலம் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராக உள்ளார்நாடகத்தில் நடிக்க போறாங்களாம் .
தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் நீ நான் காதல்
2016 ஆம் ஆண்டு குரங்கு கையில் பூமாலை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஹிட் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்
No comments