இதனால் எந்திரன் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏதாவது புது படம் வந்தாலே அதை பற்றிய மீம்ஸ் இணையத்தில் வெளி ஆகி வைரல் ஆகும்.அதுவும் இந்த படம் தலைவர் படம் என்பதால் சொல்லவா வேண்டாம் இணையத்தில் வைரல் ஆவதற்கு பஞ்சமில்லை.
மேலும் ரஜினி அரசியலில் குதித்ததால் அதையும் சேர்ந்து மீம்ஸ் கிரியேட்டர்கள் தலைவரை கலாய்த்து வருகின்றனர்.இணையத்தில் வைரலாக மீம்ஸ் கீழே பாருங்கள் .
No comments:
Post a Comment