இந்த படத்தின் பட பிடிப்பு விறுவிறுபாக நடந்து வருகிறது.மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தின் காட்சிகள் சென்னை கொல்கத்தா போன்ற இடங்களில் நடந்து வருகிறது.
இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த படத்தை பற்றி தினமும் ஒரு புதிய தகவல் வந்து கொண்டேதான் இருக்கிறது.ஏற்கனவே இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரல் அந்த எல்லாரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் வரலட்சுமி
இணைய உள்ளதாக தகவல் வெளி ஆனது.
இந்த படத்தில் இவர் விஜய் வில்லியாக நடிக்க உள்ளாராம்.மேலும் படக்குழு இந்த தகவலை அவரின் பிறந்த நாள் அன்று அறிவித்துள்ளனர்.இதை கேட்ட வரலட்சுமி இது எனது பிறந்த நாள் பரிசாக உள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment