ஐஸ்கட்டி இருந்த போதும் ஆண்மை குறைவுக்கு தீர்வு கிடைக்கும் !
கல்யாணம் ஆனதும் வீட்டில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கேட்பார்கள்,வீட்டில் ஏதேனும் விசேஷம் உண்டா என கேட்பார்கள் ,அதற்கு அர்த்தம் ஒரு புதிய உயிர் உங்கள் வீட்டில் வரப்போகிறதா என்பதாகும்.
இன்றைய சூழ்நிலையில் திருமணம் செய்து ஒரு வருடத்தில் குழந்தை பெற்றவர்களும் இருக்கிறார்கள் இல்லை நான்கு ஐந்து வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்களும் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் அவர்களின் வேலையின் பளு கூட காரணமாக அமையலாம்.அலுவகத்தில் உட்காந்துக்கொண்டு வேலை செய்வது,சுடுநீரில் குளிப்பது,வேலையின் காரணமாக அடிக்கடி பயணம் செய்வது இதெல்லாம் விந்து அதனுடைய வீரியம் இழப்பதற்கு காரணமாக அமையும்.
பொதுவாக விந்து ஆண்களுக்கு அறுபது வயது வரை வீரியத்துடன் உற்பத்தி ஆகுமாம்,ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதனுடைய வீரியம் இருபத்தைந்து வயதிலே குறைய தொடங்குகிறது.இதன் பலனாக குழந்தையின்மை ஏற்படுகிறது.
இதனை விந்துவின் வீரிய தன்மையை எளிதாக அதிகரிக்கலாம் அதனுடைய ஒரு வழியை இப்பொது பார்க்கலாம்.குளிச்சியில் விரைவில் விந்தணு வீரியம் மற்றும் அதிவேகமாக உற்பத்தி அடையும் எனவே ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம்.ஐஸ் கட்டியை வைத்து சுமார் நிமிடம் கழுவி விடலாம் அடுத்து ஐஸ் நீரில் மூழ்கி இருக்குமாறு ஆண் குறியை மூழ்கி இருக்குமாறு செய்யலாம் .
No comments