சீரியல் என்ற பெயரில் சினிமாவை மிஞ்சும் ஆபாச காட்சிகள் !நெளியும் தாய்மார்கள்
சமீப காலமாக பெண்கள் தியேட்டருக்கு சென்று படம் பாக்க முடியாத அளவிற்கு படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் ஆகியுள்ளது
எனவே ஆண்கள் சினிமாக்கு போலாம் என்று அழைத்தால் வரமறுக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் வீட்டில் ஓடும் சீரியல்களிலும் இதே நிலை வந்துவிட்டது.
சன் டிவி முதல் தொடங்கி அனைத்து சேனல்களிலும் இந்த மாதிரி சீரியல்கள் உள்ளது.இதில் ஒரு குறிப்பிட்ட டிவி நடத்தும் டான்ஸ் நிகழ்ச்சியில் டி ஆர் பி அதிகரிக்க இந்த மாதிரி ஆபாசகமாக நடனம் ஆட வைக்கிறார்கள்
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒரு காமெடி ஷோ நிகழ்ச்சியில் அதில் வரும் தொகுப்பாளினி ஆபாசமாக உடை அணிந்து கொண்டு வருகிறார் இந்த நிகழ்ச்சியில் கூட இது தேவையா?? என்பது கேள்விக்குறியே .
அனைவரும் விரும்பி பார்க்கும் சன்டிவி சீரியலில் நாகினி தொடங்கி நந்தினி வரைக்கும் இதே கதைதான் நடந்து கொண்டு இருக்கிறது .
இங்கு பதிவிட்ட படத்தை விட மோசமான படங்கள் உள்ளது நாகரிகம் கருதி வெளியிடவில்லை.
No comments