ஹாட் நந்தினி கங்கா பற்றிய அறிந்திராத விசயங்கள் !
இவங்களோட உண்மையான பெயர் நித்தியா இவங்க கன்னட மொழி நடிகை ,இவங்க அக்காவும் கன்னட நடிகையாம்.இவங்க அம்மாவும் அப்பாவும் பாரத நாட்டிய டான்சர்ஸ்.
இவங்களும் நல்ல டான்ஸ் ஆடுவாங்கலாம்.பயோ டெக் படிச்சுட்டு இப்ப நாடகத்துல நடிக்குறாங்களாம்.
சினிமால நடிக்குறது தான் இவங்களோட லட்சியமாம்.
கடந்த 2015ல மடு மனசு அப்படினு ஒரு கன்னட படத்துல நடிச்சுருக்காங்களாம்.
No comments