கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற குண்டு மனிதர்! உடல் எடை குறைக்க செய்த காரியம் !
இந்த மாடர்ன் காலத்துல எல்லாரும் ஸ்லிம் இருக்கத்தான் ஆசை போடுறாங்க.கொஞ்சம் எடை போட்டாலே சாப்பிடாம இருந்து உடல் எடையை குறைச்சுக்கிறாங்க.
ஆனா இப்போ இவரை பாருங்க.உலகின் குண்டான மனிதர் இவர்தான்.அதிகம் எடை மிக்க மனிதர் அப்படினு கின்னஸ் ரெகார்ட் புத்தகத்துல இவர் பெயரை பதிவு பன்னிருக்காங்க.
இவரால் எந்துருச்சு நடக்க கூட முடியாதாம் .இதுனால உடம்புல இல்லாத வியாதி வந்துருச்சாம்.இவரோட மருத்துவர் அறிவுரைப்படி ஒரு கணிசமான எடையை இப்ப குறைச்சுருக்காராம்.
இதை பத்தி அவர் கிட்ட கேட்ட பொழுது எடை குறைச்சு மற்ற மனிதர் போல வாழ ஆசைப்படுறேனு சொல்லிருக்காராம்.இவரு எப்டி எடை குறைச்சாருனு தெரிஞ்சுக்க விடியோவை பாருங்க.

No comments