Wednesday, 21 February 2018

ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் புகழ் சினேகன் !என்ன படம்னு தெரியுமா !

பிக் பாஸ் நிகழ்ச்சியன் மூலம் புகழ் பெற்றவர்தான் நம்ம சினேகன்.என்ன தான் இவர் நிறைய பாடல்களை எழுதி இருந்தாலும் இவரை மக்களிடையே பிரபலமாகியது இந்த நிகழ்ச்சிதான்
இதன் மூலம் சினிமாவிலும் நடிக்க போகிறார் சினேகன்,கட்டி பிடி சிநேகம் என்றாலே வெகு பிரபலம் தான் தமிழ்நாட்டில்.இவரு நடிக்க போற படத்தை பற்றி தெரிஞ்சு கொள்ள விடியோவை பாருங்க :

                            

No comments:

Post a Comment