Wednesday, 21 February 2018

விக்ரம் பற்றிய கீர்த்தி சுரேஷ் கருத்து இணையத்தில் வைரல்

சாமி இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது,இதில் சியான் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்திருக்கிறார்.விக்ரமுடன் கீர்த்தி ஜோடி சேர்வது இதுவே முதல் படம்.


 முதல் பக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.இரண்டாம் பக்கத்தில் சில காரணத்தினால் அந்த வாய்ப்பு கீர்த்திக்கு தரப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கீர்த்தி ,விக்ரமை பற்றி சியான் விக்ரம் துறு துறுனு இருக்கிறார் என்று உற்சாகமாக எதையும் செய்கிறார் என்று கூறினார்.
மேலும் சாமி படத்தில் என்னை பார்ப்பதை விட திரிஷா இருப்பதையே மக்கள் விரும்புவார்கள் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்இது அவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது

கோயம்புத்தூர் சாமி இரண்டாம் பாகம் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் :


No comments:

Post a Comment