சமீபத்தில் வெளியான நாச்சியார் படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் ஜோதிகா.
படம் வெளிஆவதற்கு முன்பே படத்தின் டீசரில் வெளியான வசனர்திக்கக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது நாச்சியார் திரைப்படம் .
மிடுக்கான போலீஸ் வேடத்தில் வந்து ,எல்லாரோரையும் மிரட்டி உள்ளார் ஜோதிகா .மேலும் அந்த புல்லெட் ஒட்டி வரும் காட்சியில் ஆண் நடிகர்களையும் மிஞ்சிவிட்டார்.
தமிழ் திரையுலகத்தில் பலரும் அவரிடம் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.தனது திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடித்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியம் கொடுத்துள்ளார்.
இப்பொழுது அவருக்கு ஒரு புதுபட வாய்ப்பு தேடி வந்துதுள்ளது.வித்யா பாலன் நடித்த தும்ஹரி சுலு' என்ற பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் .இந்த படத்தை ராதாமோகன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோருடன் ஜோதிகா இணைகிறார்.
No comments:
Post a Comment