விநாயகர் சீரியலின் அகங்க்ஷா பூரி யாருனு தெரியுமா உங்களுக்கு !
சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.
இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர் சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வருபவர் அகங்க்ஷா பூரி.இவரின் உண்மையில் எப்புடி இருப்பார் தெரியுமா கீழே பாருங்க !
அகன்க்ஷா பூரி ஒரு இந்திய மாடல், மற்றும் திரைப்பட நடிகை, மலையாளம், தமிழ் மற்றும் பாலிவுட்டில் நடித்துள்ளார்
மாடர்ன் கேர்ள் வேடத்தில் வலம் வரும் இவர் சீரியலின் பார்வதி வேடத்தில் மிக கட்சிதமாக நடித்து கொண்டிருக்கிறார்
No comments