மேடையில் விஜய் டிவி சம்பாவிடம் ரக்சன் கேட்ட அதிர்ச்சியூட்டும் கேள்வி
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் ராஜா ராணி,ந்த தொடரில் கதாநாயிகி மற்றும் நாயகனாக நடிக்கும் சம்பா சின்னய்யா
மற்றும் ராஜா ராணி நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்ட கலக்க போவது யாரு
நிகழ்சியில்,ரக்சன் சம்பா விடம் கேட்ட கேள்வி மற்றும் புரோமோ காட்சி வைரலாகி வருகிறது.
அதில் ரக்சன் சம்பா விடம் சூட்டிங்கிற்கு அப்பறம் கூட நீங்க ஒன்னாதா சாப்பிடுறிங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் வெளிய போரிங்க,
அதுமட்டு இல்லாம உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா கேட்டதோட சீன் கட் பண்ணி புரமோ போட்டு இருக்காங்க விஜய் டிவி,,
இப்ப அவுங்க ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்குன்னு சும்மா சுத்தி இணைய தளத்தில தேட ஆரம்பிச்சிடுச்சு ஒரு குரூப் சரி நீங்க எப்படி ! கட்டாயம் அந்த மேட்டர் தெரிஞ்சுக்கனுமா ?

No comments