மிக வேகமாக எளிதில் உடல் எடையை அதிகரிக்க
உடல் எடையை மிக வேகமா அதிகரிக்க இயற்கையான சில வழிகள் சொல்லுகிறேன் உடல் எடை குறைய சில கரணங்கள்,
1) சரியான உணவு உட்கொள்ளாததால்
2) உழைப்பிற்கு ஏற்ற உணவு உட்கொள்ளாததால்
3)மது,சிகரெட் பழக்கம்
மேற்கண்ட கரணங்கள் ஒரு மனிதன் உடல் எடை குறைய காரணமாக இருக்கின்றன, மேற்கண்ட பழக்கங்களில் ஏதோனும் ஒருபழக்கம் உங்களிடம் உண்டு எனில் தாழ்வுமனட்பன்மை கொள்ளாமல் நான் சொல்லும் உணவுகளை உண்ணுங்கள்,
அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவுகளை உண்ணவேண்டும் உதாரணத்துக்கு பால் தினந்தோறும் காலை மாலை குடிக்கவேண்டும் ,பின் உருளைகிழங்கு ,முட்டையின் வெள்ளை கரு ,ஆடு மற்றும் கோழி இறைச்சி.
இவற்றை தொடர்ந்துஉட்கொண்டு உணவில் சேர்த்து சாப்பிடும்போது மாற்றம் தெரியும் , கூடவே ஹோமவ் ஒர்கவுட் எனப்படும் சில உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு அதிக அளவு ப்ரோட்டீன் தேவைப்படும் நீங்கள் உட்கொள்ளும் உணவு அதை கொடுக்கும் .
இதனால் உடல் ஏடை அதிகரிப்பதோடு உடல் அழகான தோற்றமளிக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள் தொடர்ந்து தன் கட்டுப்பாடு வேண்டும் தினந்தோறும் தேவையான உணவை உட்கொண்டு உடற்பயிற்சி தொடரவேண்டும் இதுவே மிக எளிதாக,வேகமாக உடல் எடை அதிகரிக்க சரியான வழிகள்.

No comments