ஹன்சிகா செய்த காரியம் ! அதிருப்தியில் உள்ள ரசிகர்கள் !
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு திரைஉலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தான் ஹன்சிகா மோத்வானி.
தற்பொழுது இருபத்தி ஆறு வயதாகும் இவர் மும்பை மஹாராஷ்டிராவில் பிறந்தவர்.இவர் புத்த மதத்தை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர்.தனுசுடன் நடித்த மாப்பிளை திரைப்படம் தான் இவரின் முதல் படம்.அதற்கு பிறகு தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தார்.
அறுபதாவது பிலிம் பேர் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.சமீபத்தில் இவர் நடித்த குலேபகாவலி திரைப்படம் வந்து எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.இப்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.அதில் கொழுக் மொலுக்குனு இருந்த ஹன்ஷிகா தனது உடல் எடையை குறைத்து சிக் என்று கட்டுக்கோப்பான உடலுடன் இருக்கிறார்.
குறுகிய காலத்தில் யோகா மற்றும் உணவு கட்டுப்பாட்டுடன் தனது உடல் எடையை குறைத்தாக அறிவித்திருந்தார்.மேலும் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.அதில் இவர் குண்டு உடலுடன் தான் பார்க்க நன்றாக இருந்தார் இப்பொழுது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று தங்களது கருத்தை தெரிவித்து இருந்தனர்.

No comments