தீரன் பட நாயகின் அதிரடி முடிவு!அதிர்ச்சியில் இயக்குனர்கள் !
தீரன் பட நாயகியானா ராகுல் ப்ரீத் சிங் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய கருத்து இயக்குநர்களுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு பட நாயகியான ராகுல் ப்ரீத் சிங் தசமிபத்தில் தீரன் படத்தில் நடித்தார் .இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.
தீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் எனவும் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.தற்போது 27 வயதாகும் இவர் தமிழ்,கன்னடம்,ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஸ்பைடர் படத்தின் மூலம் தனது மார்க்கெட் உச்சம் பெரும் என எண்ணினார் ராகுல் ப்ரீத் சிங்.ஆனால் அந்த படம் தோல்வியில் முடிந்ததால் அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.இவர் கார்த்திக்குடன் சேர்ந்து நடித்த தீரன் படம் எதிர் பார்த்த அளவுக்கு மேல் வெற்றி பெற்றது.இதனால் இவர் இழந்த மார்க்கெட்டை மறுபடியும் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்தி மற்றும் தமிழ் படங்களில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் வெளியானது.இதை செய்தியாளர்கள் கேட்டதற்கு அதிர்ச்சி அடைந்த ராகுல் ப்ரீத் சிங் அதனை உடனடியாக மறுத்தார்.
மேலும் அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை இரண்டாவது நடிகையாக்கினால் அந்த படத்திலிருந்து உடனடியாக வெளி ஏறுவேன் என்று கோபமாக தெரிவித்து உள்ளார் .
No comments