அந்த படத்தில் தனது மாமாவை திருமணம் செய்ய துடிக்கும் ஒரு பெண்ணாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.மேலும் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் சிறந்த்ட்ட நடிகர் என்று பெயர் எடுத்து விடுகிறார்.ஆனால் தமிழ் படங்களில் மட்டும் இனி நடிக்கவே மாட்டேன் என ஆடம் பிடித்து வருகிறாராம்.
மேலும் அவர் இப்படி அடம் பிடிப்பதற்கான காரணமும் இப்பொழுது வெளியாகியது.சமீபத்தில் ஒரு தமிழ் பத்திரிகையாளர் இயக்குனராவதற்கு ஒரு கதையை தயார் செய்து அதை பார்வதியிடம் சொன்னாராம் அதற்க்கு பார்வதி எனக்கு தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று விடபிடியாக சொல்லிவிட்டாராம்.இதனை அந்த பத்திரிகையாளர் ஒரு நிகழ்ச்சி சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இந்த கதையை அவருக்காக தயார் செய்யப்பட்டது எனவும் வேறு நடிகை இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்களா என்று தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.
தான் நடிக்கும் படங்களில் நல்ல பெயர் எடுக்கும் நடிகையான இவர் தமிழ் படங்களை மட்டும் ஏன் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. இவர் ஒல்லி நடிகரோடு படத்தில் நடித்த போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் தான் சொன்னபடி கேட்கவில்லை என்பதற்காக ஒரு கட்சியில் வேண்டும் என்றே நடிகையை எட்டி உதைத்தார் என்று கூறப்படுகிறது.
இது போன்ற காரணத்தால் தான் தமிழ் பக்கம் வராமல் இருக்கிறாரோ எந்த சந்தேகம் எழுகிறது.
No comments:
Post a Comment