இவர் நடித்தாலே அந்த படம் வெற்றி தான் என்ற கருத்து இருக்கிறது அதற்கு ஏற்றாற்போல் அவர் நடித்த படங்களில் அனைத்து படங்களும் வெற்றி பெற்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர்கள் பாட்டு பாடுவது என்பது சாதாரணம்க நடந்து வருகிறது.அவர்கள் பாடிய பாடலும் வெற்றி பெற்றுத்தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி இவர் நடித்த படமான ஆரஞ்சு மிட்டாய் படத்தில் ஒரு பாடலை பாடினார்.மறுபடியும் பாஸ்கர் இயக்குனர் இயக்கிய பேய் காமெடி படமான ஹலோ நான் பேய் பேசுறேன் படத்துலயும் ஒரு பாடலையும் பாடினார்.அந்த பாடலும் செம்ம ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்து வழங்கினார்.,மறுபடியும் ஒரு பாடல் விஜய் சேதுபதி பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேய்ப்பசி என்ற படத்தில் விஜய்சேதுபதி பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசாமி அமைக்க உள்ளார்.மேலும் யுவன் ஷங்கர் ராஜாவே விஜய் சேதுபதி பாடல் பாட உள்ளதாக உறுதியும் செய்துள்ளார்.
மேலும் யுவன் சங்கர் ராஜாவின் உறவினர் ஒருவர் தான் இந்த படத்தில் அறிமுக கதநாயகனாக காலம் இறங்குகிறாராம்.அடுத்த ஹிட் பாடல் தயாராகி கொண்டிருக்கிறது அதை கேட்டு மகிழ நாமும் தயாராவோம்.
No comments:
Post a Comment