சமீபத்தில் நடைபெற்ற விருதுகள் விழாவில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.இந்த நிகழ்ச்சியை நகைசுவை நடிகர்களான சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் தொகுத்து வழங்கினார்கள்.
ஓவியா :
சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் ஓவியாவிடம் மருத்துவ முத்தத்தை பற்றி கேட்க ஓவியம் வெட்கத்தில் முகம் சிவந்தது.அது மட்டும் இல்லாமல் அவர் வாயாலே எனக்கு வேகமாக இருக்கிறது என்று கூறினார்.மேலும் ஓவியாவிடம் இருவரும் மருத்துவ முத்தம் பெற்று கொண்டு அவருடன் ஒரு குத்தாட்டம் போட்டனர்.
பார்த்திபன் மேடையில் ஏறி பேசும் போதும் விளையாட்டாக நயன்தாராக்கு ஒவ்வையர் விருது வழங்கப்படுகிறது என்று அறிவித்தார் இதை கேட்டதும் அரங்கமே சிரித்தது.ஏன் என்றால் நயன்தார எப்பொழுதும் மாடர்ன் உடைகளில் படத்தில் வலம் வருபவர் .ஆனால் அறம் படத்தில் மாவட்ட ஆட்சியராக சேலையில் காட்சி தருவார்.அதை பார்த்தால் ஒவ்வையர் நினைப்பு வந்தாக அறிவித்தார் பார்த்திபன் .எனவே நயன்தாராக்கு ஒவ்வையர் விருது வழங்கப்படுவதாக விளையாட்டாக அறிவித்தார்.
ஆண்ட்ரியா மற்றும் சதீஷ்:
விஜய் மற்றும் பாலா :
விருதுகள் கொடுக்கப்படும் அரங்கிற்குள் விஜய் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று தனது வரவேற்பை கொடுத்தனர்.ஆனால் பாலா மட்டும் எந்திரிக்காமல் உட்காந்து இருந்தார்.இதனால் பாலா விஜய்க்கு மரியாதையை தரவில்லை என்று அவரை பற்றிய மீம்ஸ் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
முத்துக்குமார் அவர்களுக்கு இரங்கல்:
மறைந்த ந.முத்துக்குமாரின் மகன் அவர்க்கு அளிக்கப்பட்ட விருதை பெற்று கொண்டார்.மேலும் அவருக்காக அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர் .
No comments:
Post a Comment