Thursday, 1 March 2018

இணையத்தில் பிரியா வாரியாரை வருத்தெடுத்த மீம்கள்

‘ஓவர் நைட்ல ஒபாமா’ என்ற இந்த காலத்து பழமொழிக்கேற்ப ஓரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் ப்ரியா வாரியார். இவரின் வீடியோவால் மனம் தொலைத்த இளைஞர்கள் அதிகம்.அதே சமயம் இதனை கண்டு அதிக பெண்கள் வெறுப்பாகியும் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.யாருடைய ஸ்டேடஸை பார்த்தாலும் இந்த விடியோ.ஒரே வாரத்தில் 30 லட்சம் இன்ஸ்டாகிராம் போலவர்ஸ்.
இப்படி இருந்த பிரியா வாரியரை மீம்ஸ் கிரேயேட்டர்கள் வீட்டு வைப்பார்களா என்ன.! பிரியா வாரியரை வைத்து சமூக வலைத்தளங்களில் கலக்கிக்கொண்டிருந்த மீம்ஸ்.







 மேலும் இதில் எந்த மீம் பிடித்துள்ளது என்று கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.

No comments:

Post a Comment