இந்த படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் மலர் டீச்சர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சாய் பல்லவி.ஒரே படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பாலும் பிரபலம் ஆனார்.
இவர் தற்போது விஜய் இயக்கம் கரு படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் தனது சக நடிகருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு தகவல்களை வீடியோ பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment