மங்காத்தா கூட்டணியில் ஒன்னு சேர்ந்த அஜித் அர்ஜுன் ஒன்னு சேர போறாங்கன்னு தகவல் வெளியாக்கிருக்கு.தலை விவேகம் படத்துல சூப்பரா நடிச்சுருப்பாரு.அடுத்து வர படமுமும் கண்டிப்பா ஹிட் ஆகும்னு தெரிஞ்ச விஷயமே.தலையோட அடுத்த படத்துக்காக காத்திருப்போம் .
விசுவாசம் படத்தை பற்றி கூடுதல் தகவலை தெரிஞ்சுக்க கீழே உள்ள வீடீயோவை பாருங்க :
No comments:
Post a Comment