Sunday, 25 February 2018

விசுவாசம் படத்தில் வில்லன் யார் என்று தெரியுமா?

தலை ரசிகர்கள் அவரோட அடுத்த படத்துக்க்காக காத்திருக்கும் வேளையில் இப்பொழுது தலை அடுத்த படத்தின் ஒரு போதிய தகவல் வெளியாகி உள்ளது.
மங்காத்தா கூட்டணியில் ஒன்னு சேர்ந்த அஜித் அர்ஜுன் ஒன்னு சேர போறாங்கன்னு தகவல் வெளியாக்கிருக்கு.தலை விவேகம் படத்துல சூப்பரா நடிச்சுருப்பாரு.அடுத்து வர படமுமும் கண்டிப்பா ஹிட் ஆகும்னு தெரிஞ்ச விஷயமே.தலையோட அடுத்த படத்துக்காக காத்திருப்போம் .
விசுவாசம் படத்தை பற்றி கூடுதல் தகவலை தெரிஞ்சுக்க கீழே உள்ள வீடீயோவை பாருங்க :
                      

No comments:

Post a Comment