இணையத்தில் வைரலாகும் விவசாயி செய்த காரியம்! பலே ஐடியா !
இந்தியாவில் சரியாக மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் செய்வது நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.மேலும் விவசாயிகள் தற்கொலைகள் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் ஒரு விவசாயி செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அந்திரமாநிலம் நெல்லூரில் மாவட்டத்தில் வசிக்கும் செஞ்சு ரெட்டி என்ற விவசாயியின் 10 ஏக்கர் வயலில் போட்ட முட்டைக்கோஸ், காலி ஃபிளவர், மற்று மிளகாய் ஆகியவை நல்ல விளைச்சலை தந்துள்ளது.
ஊரில் உள்ளவர்களின் கண்ணு படக்கூடாது என்பதற்ககாக தனது தோட்டத்தில் அவர் செய்யாத காரியம் தான் இப்பொழுது வைரல் ஆகியுள்ளது.
தனது வயலுக்கு அருகில் சன்னி லியோன் படத்தை வைத்துள்ளார் மேலும் "என்னை பார்த்து அழுகாதே" என்றும் எழுதியும் வைத்துள்ளார்.
அந்த பக்கமா வருபவர்கள் எல்லாம் சன்னி லியோன் பார்த்து பெரு மூச்சு விட்டு செல்கின்றனர்.மேலும் அவரின் வயல் மீது யார் கண்ணும் படலையாம் .எப்படி ஐடியா!!

No comments