2017 வைரலான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக!
சூர்யா ஜோதிகா :
மகளிர் மட்டும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் ஜோதிகா அதில் அவர் புல்லட் ஓட்டும் காட்சி வந்தது.ஆனால் அவருக்கு புல்லெட் ஓட்ட தெரியாதாம்.எனவே சூர்யா கற்று கொடுக்க ஜோதிகா புல்லட் ஓட்டும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வந்ததுசன் மியூசிக் தொகுப்பாளனி மணிமேகலை மதம் மாறி தன் காதலரை கல்யாணம் செய்த புகைப்படம்
எலியும் பூனையுமாக இருந்தவர்கள் சக்க போடு போடு ராஜா திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம்
தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சமந்தா தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம் செய்த புகைப்படம்
ஓவிய மக்களின் அன்பை பார்த்து கொடுத்த ரியாக்சன் ..செம்ம வைரலான புகைபடம் இது
No comments