Breaking News

காலா படத்தை பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!

தலைவர் ரஜினி நடித்த காலா படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் ரஜினியின் சினிமா நூற்று அறுபத்தி நான்காவது படமாகும்.இதற்கு முன்பு இவர் நடித்த வெளிவந்த படம் தான் கபாலி இதை இயக்குனர் ரஞ்சித் இயக்கினார்.
காலா படத்தையும் இயக்கியவரும் இவரே.இந்த படத்தில் ரஜினி  திருநெல்வேலி மனிதராக தோன்றியுள்ளார் என்பதை அவர் முன்னோட்ட காட்சிகளில் பேசுவதால் தெரிகிறது.

காலா என்ற பெரியாரின் அர்த்தம் ஆங்கில மொழியில் இறப்பின் இறைவன் என்றும் தமிழில் கருநிறம் கொண்டவர் என்றும் பொருள் படும்.இந்த படத்திற்கு ஏறத்தாழ தொண்ணூறு கோடி செலவடைந்தக்காக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்து இருந்தாலும் இந்த படத்தின் துணை தயாரிப்பாளராக லைக்கா நிறுவனமும் இணைத்துள்ளதாக தகவல் வெளிஆகியுள்ளது.காலா படம் ஒரே நேரத்தில் தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் டப்பிங் செய்துள்ளனர்.மேலும் இவரது வசனங்கள் அரசியல் காலத்தில் உள்ளவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்ளதாகவும் செய்திகள் வெளி ஆகியுள்ளது.

முன்னோட்ட காட்சி இறுதியில் ரஜினி 'வாங்களே தனியாத்தான் நிக்குறேனு' அப்படி என்று வசனம் வரும் .இது யாரை குறித்து படத்தில் வைக்க பட்டது என காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
  

No comments