தினம் ஒரு கொய்யா பலம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றம்!
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம்,
பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல்
வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
- உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.
- மலச்சிக்கல் இருக்காது
- கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்
- முகத்திற்கு பொலிவை தரும்
- தோல் சுருக்கத்தைக் குறைக்கும்
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்
- ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
No comments