உங்களை கவர்ந்த நடிகைகளும் அவர்களின் அம்மாக்களும்! மிஸ் பண்ணிராதீங்க !
சினிமால நடித்து பிரபலம் ஆன நடிகைகளைத்தான் நமக்கு தெரியும்.எல்லாருக்கும் ஒரு பிடித்த நடிகை இருப்பாங்க.அவங்க போட்டோவை நாம அலைபேசி முகப்பு படமா வச்சுருப்போம்.அவங்க படம்னா ஒரு முறைக்கு இரு முறை தியேட்டர்ல போய் பார்க்கவும் செய்வோம்.
இதுல இவங்கள மிஞ்சி சில ரசிகர்கள் நடிகைகள் போட்டோ வாங்கி வந்து ரூம்ல ஓட்ட வச்சுப்பாங்க.இப்படிலாம் இருக்குற ரசிகர்கள் அவங்க அம்மாவை பற்றி தெரிஞ்சுக்க வேண்டாமா ?
கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பாருங்க !
No comments