Wednesday, 28 February 2018

கணக்கில மருத்துவ குணங்கள் கொண்ட பனங்கிழங்கு உங்களுக்கு தெரியுமா !

வணக்கம் நண்பர்களே ! நம்ம எப்பொழுதும் பொருட்களின் மகிமையை எப்பொழுதும் தாமதமாகவே அறிந்து கொள்கிறோம்.என்னதான் சத்துள்ள பொருட்கள் நமது வெட்டு சமையல் அறையிலே அல்லது தோட்டத்தில் இருந்தாலே அதை விட்டு விட்டு தேடி பிடித்து டப்பாவில் உள்ள உணவு சத்துணவு என்று வாங்கி கொண்டு வந்து நாமும் சாப்பிட்டு நமது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுக்கிறோம்.
ஆனால் என்றாவது யோசித்துருக்கிறோமா.இந்த மாதிரியான உணவு பொருட்களில் உடலுக்கு தேவையான சத்து இருக்கிறதா என்று ஒரு போதும் இல்லை.
இன்று நான் சொல்ல போகும் பனங்கிழங்கு பற்றிய தகவல்களை நீங்கள் செய்தால் மருத்துவர் பக்கமே செல்ல மாட்டீர்கள் என்பதே உண்மை .
கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிஞ்சுகொள்ளுங்கள்.

                        

No comments:

Post a Comment