Ok cupid (ஒகே குயுபிட் )
இதில் உங்களுக்கு சில கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளின் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி கிடைக்கும்
TrulyMadly(ட்ரூலிமேட்லி)
இந்தியாவின் பிரபலமான அப்ளிகேஷன் இது உங்களுக்கு காதலியை கண்டுப்பிடிக்க பல ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன
Tinder (டிண்டர்)
டேட்டிங் அப்பில் முதலாவதாக இடத்தில் இருப்பது டிண்டர் . இதில் உங்கள் ஆர்வம் மற்றும் நீங்கள் இருக்கும் இடத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஒருவரை கண்டுபிடிக்கலாம்.அவர்களுக்கும் உங்களைப் பிடித்தால் நீங்கள் பேசவும் செய்யலாம்
No comments:
Post a Comment