சனா அட்லாப் எர்ணாகுளம்ல பிறந்தாங்க அப்பறம் டீ.வி ல தொகுப்பாளினிய வேலை பாத்துருக்காங்க,தமிழ் சினிமால வர்றதுக்கு முன்னாடி சில தமிழ் விளம்பரங்களை நடிச்சாங்க நீங்க பாத்துருப்பீங்க ,இவங்களுக்கு 16 வயசுதான் அகுதாம்.
இவங்க அசத்தலான ஆட்டத்தை கிழ வீடியோல பாருங்க
No comments:
Post a Comment